
அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மந்தனா இடம்பெற்றுள்ளார்.
7 Nov 2025 8:47 AM IST
ஐ.சி.சி.-ன் செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா..?
சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
16 Oct 2025 11:26 PM IST
ஐ.சி.சி. ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு இடம்
ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
8 Sept 2025 5:45 PM IST
ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில்
ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
7 Aug 2025 2:20 PM IST
ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரர், வீராங்கனைகள் விருதை வென்றவர்கள் யார்..? யார்..?
ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயரை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
14 July 2025 3:47 PM IST
ஐ.சி.சி.ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்..? யார்..?
ஜூன் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
7 July 2025 4:18 PM IST
ஐ.சி.சி.மே மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
மே மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
3 Jun 2025 5:22 PM IST
ஐ.சி.சி. மார்ச் மாத சிறந்த வீரர் அறிவிப்பு.. யார் தெரியுமா..?
மார்ச் மாத சிறந்த வீராங்கனையாக ஜார்ஜியா வோல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
15 April 2025 12:53 PM IST
ஐ.சி.சி.மார்ச் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியல் வெளியீடு.. யாருக்கெல்லாம் இடம்..?
மார்ச் மாத சிறந்த வீரரை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
8 April 2025 4:06 PM IST
ஐ.சி.சி. ஜனவரி மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்
ஜனவரி மாத சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
6 Feb 2025 4:19 PM IST
ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
5 Dec 2024 4:35 PM IST
ஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்
சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 July 2024 3:52 PM IST




