
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
நாடாளுமன்ற தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2025 12:27 PM IST
சமூக நலனிற்காக பங்காற்றியவர் - சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
சிவராஜ் பாட்டீல் 10-வது மக்களவையின் சபாநாயகராக இருந்ததுடன், பொது வாழ்க்கையில் 40 ஆண்டுகளாக பாடுபட்டவர்.
12 Dec 2025 11:32 AM IST
பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Dec 2025 9:14 AM IST
அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி முதல் முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
11 Dec 2025 10:10 PM IST
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி... என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பிரமாண்ட இரவு விருந்து
இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இரவு விருந்து நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது.
11 Dec 2025 9:59 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் மதிப்பாய்வு செய்தனர்.
11 Dec 2025 9:56 PM IST
அருணாசல பிரதேசம்: விபத்தில் 18 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
அருணாசல பிரதேசத்திற்கு விடுதி கட்டுவதற்கான பணிக்காக அவர்கள் சென்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
11 Dec 2025 9:17 PM IST
டெல்லியில் பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி திடீர் சந்திப்பு
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடன் இருந்தார்.
11 Dec 2025 6:26 AM IST
காசா அமைதி திட்டத்திற்கு இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை
இரு தலைவர்களும், பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொண்டனர்.
10 Dec 2025 9:54 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு நாளை மறுநாள் பிரதமர் மோடி விருந்து
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 Dec 2025 12:45 PM IST
சோனியா காந்தி பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
9 Dec 2025 10:51 AM IST
பிரதமரை வியக்க வைத்த தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை
விளைச்சலும் அதிகம் என்பதற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் சாகுபடிக்கு தாவினார்கள்.
9 Dec 2025 4:34 AM IST




