
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Nov 2025 11:44 AM IST
திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
23 Sept 2025 9:58 PM IST
பொது இடங்களில் புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்.. கர்நாடகா அரசு அறிவிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 Jun 2025 5:35 PM IST
மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
13 March 2025 4:21 PM IST
அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் பொது இடங்களில் தூய்மைப்பணி - மத்திய அரசு அழைப்பு
நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி பொது இடங்களில் தூய்மைப்பணிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
25 Sept 2023 4:28 AM IST
பொது இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகள் பிடித்து அகற்றம்
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
30 Jun 2023 9:47 PM IST
மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் படையினரின் கிளர்ச்சி, பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24 Jun 2023 10:55 PM IST
பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Jun 2023 1:26 PM IST
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
5 March 2023 11:43 AM IST
பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
குப்பை இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்ட 18 சாலைகளை பொதுமக்கள் சுத்தமாக வைத்திட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
4 March 2023 7:07 PM IST
பொது இடங்கள்,அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
பொது இடங்கள், அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் நடவடிக்கை எடுக்கப்படும்.
6 Feb 2023 2:54 PM IST
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல் செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
21 Oct 2022 8:52 AM IST




