
புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
புதுக்கோட்டை, திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
9 Nov 2025 11:22 AM IST
பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை - முகமூடி ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Oct 2025 4:49 PM IST
நகைக்காக தங்கை கொலை: வாலிபருக்கு மரண தண்டனையை குறைத்து சாகும் வரை சிறை
குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 Oct 2025 11:01 AM IST
சனி தோஷம், ராகு தோஷம் நீங்க இந்த தலத்தின் இறைவனை வழிபடுங்கள்..!
புதுக்கோட்டை எட்டியத்தளி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை அகத்தியர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 10:45 AM IST
அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே அயன் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
5 Oct 2025 3:35 PM IST
புதுக்கோட்டை: கடன் தொல்லையால் தீக்குளித்து பெண் தற்கொலை
கடன் தொகையை செலுத்தக்கோரி நிதி நிறுவன ஊழியர்கள் ராதிகாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
1 Oct 2025 7:30 PM IST
அதிர்ச்சி சம்பவம்: தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
15 Aug 2025 12:20 PM IST
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு... கல்லூரி மாணவி, காதலன் அடுத்தடுத்து தற்கொலை
இருவரின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 Aug 2025 3:59 PM IST
புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது
அண்ணன்-தம்பியை வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
26 July 2025 11:21 AM IST
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்கள்... அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
15 July 2025 9:36 PM IST
கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
13 July 2025 6:07 PM IST
புதுக்கோட்டை: இளம்பெண் தற்கொலை - வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தாயார் போலீசில் புகார்
வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
15 Jun 2025 9:39 AM IST




