
நேரடியாக ஓடிடிக்கு வரும் ராதிகா ஆப்தேவின் 'சாலி மொஹப்பத்'
கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
8 Nov 2025 5:45 PM IST
ஹீரோக்களுக்காகத்தான் படம் எடுக்கிறார்கள்...கவர்ச்சிக்கு மட்டும்தான் ஹீரோயின்கள் - ரஜினி பட நடிகை காட்டம்
சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசினார்.
17 Oct 2025 4:45 PM IST
பாலிவுட்டில் இறுக்கமான ஆடைகளை அணியச்சொல்லி கட்டாயம் - ராதிகா ஆப்தே பரபரப்பு
பாலிவுட் சினிமாவில் அரங்கேறும் இந்த கொடுமையான போக்கு மாறவேண்டும் என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
8 Aug 2025 2:51 PM IST
விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கிறீர்களா? - ராதிகா ஆப்தே பதில்
பூரி ஜெகன்நாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவலை ராதிகா ஆப்தே நிராகரித்தார்.
30 May 2025 7:28 AM IST
இந்தியாவில் ரிலீசாகும் ராதிகா ஆப்தேவின் 'சிஸ்டர் மிட்நைட்'
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் கடந்த 16 அன்று அமெரிக்காவில் வெளியானது.
18 May 2025 1:19 PM IST
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் பான் இந்தியா அளவில் தயாராக உள்ளது.
16 April 2025 8:00 AM IST
'கபாலி' நடிகையின் 'சிஸ்டர் மிட்நைட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக இருக்குறது.
12 March 2025 8:58 AM IST
'கபாலி' பட நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது
நடிகை ராதிகா ஆப்தேக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.
14 Dec 2024 2:03 PM IST
கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே
நடிகை ராதிகா ஆப்தே பிஎப்ஐ திரைப்பட விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
17 Oct 2024 2:58 PM IST
"குடிக்க தண்ணீர்கூட இல்லை" - சில மணி நேரம் ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்தனர் ... ராதிகா ஆப்தே ஆவேசம்
விமான நிலையத்தின் பெயரை ராதிகா ஆப்தே தெரிவிக்கவில்லை.
13 Jan 2024 5:21 PM IST
விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ராதிகா ஆப்தே
விஜய்சேதுபதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் மேரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரினா கைப்புடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை ஶ்ரீராம்...
11 Jun 2023 7:44 AM IST
தியாகம் செய்ய தேவை இல்லை... பெண்களுக்கு அறிவுறுத்தும் ராதிகா ஆப்தே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து...
23 April 2023 7:49 AM IST




