ரிஷப் பண்ட் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்-ஆடம் கில்கிறிஸ்ட்

'ரிஷப் பண்ட் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்'-ஆடம் கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பண்ட் செய்து காட்டியுள்ளார் என்று அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.
19 Sep 2023 7:43 AM GMT
அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது...காரணம் கூறி விளக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்..!

'அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது'...காரணம் கூறி விளக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்..!

அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது என தான் நினைப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கூறியுள்ளார்.
24 July 2023 4:06 AM GMT
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் தான் - தினேஷ் கார்த்திக் கருத்து

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் தான் - தினேஷ் கார்த்திக் கருத்து

ரிஷப் பண்டுக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.
5 July 2023 10:00 AM GMT
மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்...இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் ரீசண்ட் க்ளிக்ஸ்...!

மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்...இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் ரீசண்ட் க்ளிக்ஸ்...!

மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
4 Jun 2023 3:03 PM GMT
டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண பார்வையாளராக வந்த ரிஷப் பண்ட்

டெல்லியில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண பார்வையாளராக வந்த ரிஷப் பண்ட்

ஐபிஎல்-ல் டெல்லியும், குஜராத் அணி மோதிவரும் போட்டியை கான ரிஷப் பண்ட் பார்வையாளராக மைதானத்திற்கு வருகைதந்துள்ளார்.
4 April 2023 5:26 PM GMT
ரிஷப் பண்ட்-ஐ சந்தித்து நலம் விசாரித்த இந்திய முன்னாள் வீரர்கள்...!

ரிஷப் பண்ட்-ஐ சந்தித்து நலம் விசாரித்த இந்திய முன்னாள் வீரர்கள்...!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார்.
26 March 2023 5:17 AM GMT
ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு - டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பேட்டி

'ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு' - டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பேட்டி

ரிஷப் பண்ட் இடத்தை டெல்லி அணியில் யாராலும் நிரப்ப முடியாது என்று அந்த அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கூறியுள்ளார்.
24 March 2023 11:35 PM GMT
ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்தார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்..!

ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்தார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்..!

ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், நேரில் சந்தித்துள்ளார்.
17 March 2023 3:13 AM GMT
ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு விருது; முதல்-மந்திரி கவுரவம்

ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு விருது; முதல்-மந்திரி கவுரவம்

விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முதல்-மந்திரி இன்று விருது வழங்கினார்.
26 Jan 2023 8:41 AM GMT
2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி அறிவிப்பு - பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்...!

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி அறிவிப்பு - பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட்...!

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்தியராக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.
24 Jan 2023 9:38 AM GMT
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் சக வீரர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
23 Jan 2023 3:21 AM GMT
ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் விளையாடவில்லை என்றாலும்... - ரிக்கி பாண்டிங் வைத்த கோரிக்கை...!

'ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் விளையாடவில்லை என்றாலும்...' - ரிக்கி பாண்டிங் வைத்த கோரிக்கை...!

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார்.
20 Jan 2023 1:00 PM GMT