
அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்
பலியான மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2 Dec 2025 7:47 AM IST
விழுப்புரம்: கார் - சிலிண்டர் லாரி மோதி விபத்து - சாலையில் சிதறிய சிலிண்டர்கள்
லாரியில் இருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையில் குவியலாக கிடந்தன.
1 Dec 2025 8:56 PM IST
தொடர் சாலை விபத்துகளுக்கான காரணிகளை அறிந்து தீர்வு காண வேண்டும் - நயினார் நாகேந்திரன்
தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 8:53 PM IST
கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்.. கார்கள் நேருக்கு-நேர் மோதி ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
கோவிலுக்கு அவர்கள் சென்ற போது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
30 Nov 2025 12:54 PM IST
தென்காசி அருகே சாலை விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தென்காசி அருகே சாலை விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
30 Nov 2025 11:11 AM IST
ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற பஸ்.! உயிர்தப்பிய ஐயப்ப பக்தர்கள்
பஸ் ஆற்றுக்குள் கவிழாமல் அப்படியே நின்றுவிட்டதால், லேசான காயங்களுடன் ஐயப்ப பக்தர்கள் உயர் தப்பினர்.
29 Nov 2025 1:59 AM IST
சென்னை: ஆட்டோ மீது பனைமரம் விழுந்து ஓட்டுநர் உயிரிழப்பு
ஆட்டோவில் பயணம் செய்த பயணி காயமின்றி உயிர்தப்பினார்.
22 Nov 2025 8:09 PM IST
ஆஸ்திரேலியா: சாலையில் நடந்து சென்ற 8-மாத இந்திய கர்ப்பிணி பெண் கார் மோதி பலி
ஆஸ்திரேலியாவில் நடந்து சென்ற 8 மாத கர்ப்பிணி சொகுசு கார் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
19 Nov 2025 7:39 PM IST
மெக்கா பயணத்தின்போது விபத்தில் 42 இந்தியர்கள் பலி: விஜய் இரங்கல்
இந்தியர்கள் பலியான செய்தியறிந்து வேதனையடைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 8:12 PM IST
சவுதி விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
17 Nov 2025 2:40 PM IST
போலீஸ் வாகனம் மோதி குழந்தையுடன் பெற்றோர் பலியான சோகம் - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
12 Nov 2025 10:17 AM IST
சென்னை: லாரி சக்கரத்தில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்த சோகம்
அப்பகுதியினர், குப்பை லாரி ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
7 Nov 2025 4:34 PM IST




