
டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் ரோகன் போபண்ணா
இவர் கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாடினார்.
1 Nov 2025 3:58 PM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் போபண்ணா ஜோடி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.
1 Jun 2025 6:21 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது.
13 May 2025 12:30 PM IST
டென்னிஸ் தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் முதலிடத்தில் நீடிப்பு
டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
4 March 2025 6:54 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
20 Jan 2025 6:33 AM IST
வியன்னா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட போபண்ணா இணை
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
25 Oct 2024 9:19 AM IST
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
8 Oct 2024 9:59 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
1 Sept 2024 5:14 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
31 Aug 2024 4:48 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா இணை தோல்வி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
16 Aug 2024 8:33 PM IST
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு; ரோகன் போபண்ணா அறிவிப்பு
ரோகன் போபண்ணா 2002-ம் ஆண்டில், தன்னுடைய 22 வயதில் விளையாட தொடங்கி ஏறக்குறைய இரு தசாப்தங்களாக இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.
29 July 2024 10:36 PM IST
மியாமி ஓபன் டென்னிஸ்: போபண்ணா-எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
போபண்ணாவுக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் டாப்-10ல் தொடர்ந்து நீடிக்க உதவும்.
27 March 2024 12:57 PM IST




