
ஆர்.எஸ்.எஸ். குறித்து புகழாரம்; சுதந்திர தினத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார் - பினராயி விஜயன்
விஷ வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்களை மூடிமறைக்க முடியாது என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
16 Aug 2025 1:58 PM IST
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி பெருமிதம்
ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
15 Aug 2025 11:03 AM IST
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
11 July 2025 12:33 PM IST
கோவை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கோவைக்கு வருகை தந்துள்ளார்.
23 Jun 2025 7:55 AM IST
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின: ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
6 Jun 2025 1:55 PM IST
பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் நேரில் சந்திப்பு
பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை என பிரதமரின் பெயரை குறிப்பிடாமல் பகவத் பேசினார்.
30 April 2025 12:34 AM IST
இந்துக்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்'- மோகன் பகவத் பேச்சு
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரை கேட்ட பிறகு சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர் என்று மோகன் பகவத் பேசினார்.
26 April 2025 7:18 AM IST
பிருத்விராஜ் தேச விரோதி - "எம்புரான்" சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு!
எம்புரான் திரைப்பட இயக்குநரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
31 March 2025 3:26 PM IST
ஓய்வை அறிவிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத் கேள்வி
பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்லாதவர் இப்போது சென்றது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 March 2025 3:09 PM IST
"கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்.." - ராகுல் காந்தி
ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 March 2025 3:58 PM IST
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது-ஆர்.எஸ்.எஸ்
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
23 March 2025 8:06 PM IST
'இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும்' - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி
இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 5:34 AM IST