
ஓ.டி.டி.யில் வெளியான 'டென் ஹவர்ஸ்' திரைப்படம்
'டென் ஹவர்ஸ்' திரைப்படம் ஒருநாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
21 May 2025 4:57 AM IST
'டென் ஹவர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட மாரி செல்வராஜ்
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
17 April 2025 6:38 AM IST
சிபி சத்யராஜின் "டென் ஹவர்ஸ்" ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது.
15 April 2025 9:51 PM IST
நடிகர் மணிகண்டனை பாராட்டிய சிபி சத்யராஜ்
குடும்பஸ்தன் படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் பாஷை என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ணின அளவுக்கு வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது என்று நடிகர் சிபி ராஜ் கூறியுள்ளார்.
13 April 2025 10:01 PM IST
'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது.
31 March 2025 5:44 PM IST
நாளை வெளியாகும் 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர்
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
30 March 2025 7:37 PM IST
வைரலாகும் நடிகர் சிபி சத்யராஜின் இன்ஸ்டா ஸ்டோரி
விஜய்யின் புகைப்படத்தை நடிகர் சிபி சத்யராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
21 Jan 2025 7:06 AM IST
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கிய 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
9 Jan 2025 11:31 AM IST
'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாக உள்ளது.
8 Jan 2025 9:49 PM IST
சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கும் 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
1 Jan 2025 4:39 PM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் - நடிகர் சிபி சத்யராஜ் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடிகர் சிபி சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்
30 Dec 2024 4:58 PM IST
சத்யராஜுடன் மம்முட்டி, மோகன்லால் - சிபி சத்யராஜ் பகிர்ந்த புகைப்படம் வைரல்
நடிகர் சிபி சத்யராஜ் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
24 May 2024 11:00 AM IST