'வாடிவாசல்' இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக இருக்கும் - இயக்குநர் மிஷ்கின்
‘வாடிவாசல்’ நாவலிலிருந்து அவர் படமாக்கவுள்ள பகுதியை பகிர்ந்தார். அதை இந்தியாவில் வரப்போகிற மிகச்சிறந்த படமாக பார்க்கிறேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.
30 April 2024 3:49 PM GMTசூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம்
சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 April 2024 11:05 AM GMTகராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்
கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய மகனுக்கு மேடையில் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் சூர்யா.
21 April 2024 5:57 AM GMTதமிழில் அனிமல் திரைப்படம்: 'இவர்தான் ஹீரோவாக நடிப்பார்' - சந்தீப் ரெட்டி வங்கா
அனிமல் படத்தின் தமிழ் பதிப்பு குறித்து சந்தீப் ரெட்டி வங்கா பேசியுள்ளார்.
15 April 2024 2:49 AM GMTதமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படக்குழு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
14 April 2024 12:14 PM GMTசூர்யாவின் 'வாடிவாசல்' படம் குறித்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்
வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
12 April 2024 12:48 PM GMT'கங்குவா' திரைப்படம் - சூர்யா வெளியிட்ட வீடியோ வைரல்
'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தன.
12 April 2024 2:42 AM GMTகுதிரை சவாரி பயிற்சி செய்த சூர்யா: 44-வது படத்திற்காகவா?
44-வது படத்திற்காக சூர்யா குதிரை சவாரி பயிற்சி செய்திருக்கலாம் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
9 April 2024 6:29 AM GMTகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கும் சூர்யா
தற்காலிகமாக ’சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
8 April 2024 3:19 PM GMTஜோடியாக ஒர்க் அவுட் செய்த சூர்யா-ஜோதிகா: வீடியோ வைரல்
ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
3 April 2024 10:47 AM GMTசூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
1 April 2024 7:13 AM GMTபுதிய தொடக்கம்...கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா
'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
28 March 2024 5:01 PM GMT