
டெல்லி கார் வெடிப்பு: சமூகவலைதளம் மூலம் சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் - பரபரப்பு தகவல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
24 Nov 2025 9:35 AM IST
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
டெல்லியில் கார் வெடிப்பில் 10 பேர் பலி; பயங்கரவாதிகளின் சதிச்செயலா? சிக்கிய 2 பேர்
நாடு முழுவதும் டெல்லி, மும்பை, உ.பி., காஷ்மீர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
10 Nov 2025 9:44 PM IST
குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது
குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
10 Nov 2025 5:33 AM IST
ஆபரேசன் சிந்தூர் நடந்த 6 மாதங்களுக்கு பின்... காஷ்மீரை தாக்க பயங்கரவாதிகள் புது சதி திட்டம்
இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது.
5 Nov 2025 8:06 PM IST
மணிப்பூரில் 4 குகி பயங்கரவாதிகள் அடாவடி; சுட்டு கொன்ற ராணுவம்
இந்திய ராணுவமும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
4 Nov 2025 8:19 PM IST
பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்; கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலி
பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
30 Oct 2025 8:23 PM IST
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
மேற்கு மாவட்டம் யுரேம்பம் என்ற இடத்தில் ஒரு ஆயுத வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.
22 Sept 2025 6:28 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை - ராஜ்நாத் சிங்
ஐதராபாத், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து...
17 Sept 2025 1:49 PM IST
பாகிஸ்தானில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. 19 ராணுவ வீரர்களும் பலி
கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
14 Sept 2025 1:30 PM IST
நைஜீரியா: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 60 பேர் படுகொலை
ராணுவத்திற்கு உளவு வேலை பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
7 Sept 2025 10:48 AM IST
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு
பயங்கரவாதிகள் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர்.
28 Aug 2025 9:54 PM IST




