மதுரை கள்ளழகர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
21 July 2024 2:36 AM GMTநெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
21 Jun 2024 2:48 AM GMTவைகாசி விசாக திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
20 May 2024 3:56 AM GMTசுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 May 2024 1:01 PM GMTதிருவாரூரில் 21-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
17 March 2024 6:08 AM GMTதிருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
29 Feb 2024 5:57 PM GMTமாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
22 Feb 2024 10:38 PM GMTசிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
31 May 2023 9:31 AM GMTபொன்னேரியில் பெருமாள் கோவில் தேரோட்டம்
பொன்னேரியில் ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
11 May 2023 8:23 AM GMTதிருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சித்திரை திருவிழாவையொட்டி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
3 May 2023 9:22 AM GMT3 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராந்தகர் சாமி கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கூவம் திரிபுராந்தகர் சாமி கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
2 May 2023 9:50 AM GMT