ஆந்திராவில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்- 20 ரெயில்கள் ரத்து
ரெயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை ரெயில்வே செய்துள்ளது
1 Sep 2024 3:31 PM GMTதண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய சிறுவர்கள் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ரெயில் மோதி உயிரிழந்தனர்.
1 Sep 2024 9:31 AM GMTசென்னை சென்டிரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை சென்டிரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
30 Aug 2024 1:45 PM GMTசென்னை வந்த ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
30 Aug 2024 7:00 AM GMTமின்சார ரெயில் சேவையில் மாற்றம்: உதவி எண்கள் அறிவிப்பு
ரெயில்களின் மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Aug 2024 7:54 AM GMTமதுரை - முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
மதுரை - முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
15 Aug 2024 10:15 AM GMTசுதந்திர தினம்: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சுதந்திர தினத்தையொட்டி நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
12 Aug 2024 2:22 PM GMTசென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
சென்னை புறநகர் ரெயில்கள் சேவை ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 11:27 AM GMTரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது
ரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Aug 2024 8:30 AM GMTநெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2024 1:25 AM GMTஜார்க்கண்ட் அருகே மும்பை - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்
ஹவ்ராவில் இருந்து மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
30 July 2024 1:59 AM GMTநெல்லை - மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
29 July 2024 6:14 AM GMT