
பீகாரை போல் தமிழகத்திலும் காங்கிரசை மக்கள் துடைத்தெறிவார்கள் - வானதி சீனிவாசன் பேட்டி
மக்களை விட்டு காங்கிரஸ் கட்சி வெகுதூரத்துக்கு சென்றுவிட்டது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
15 Nov 2025 2:29 AM IST
விஜய் திமுகவை எப்படி தனியாக வீழ்த்துவார்? - வானதி சீனிவாசன் கேள்வி
சினிமா பாடலை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
10 Nov 2025 4:55 PM IST
‘த.வெ.க.வை விமர்சிப்பதை பா.ஜ.க. தவிர்க்கிறதா?’ - வானதி சீனிவாசன் பதில்
கூட்டணி குறித்த முடிவை தேசிய தலைமைதான் சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 3:48 PM IST
பெங்களூரு பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டத்தை கைவிடக் கூடாது - வானதி சீனிவாசன்
கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
24 Oct 2025 12:11 PM IST
“இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூறுவதில்லை..” - வானதி சீனிவாசன்
தீபாவளி என்று சொன்னதும் சபாநாயகர் ஏன் பதறினார் என்பது புரியவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 1:33 PM IST
‘காவல்துறையினர் தங்கள் கடமையில் இருந்து தவறியிருக்கிறார்கள்’ - வானதி சீனிவாசன்
குழந்தைகளின் உயிரிழப்பு மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 1:54 PM IST
தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு நாடகம் - வானதி சீனிவாசன் விமர்சனம்
மக்களை ஏமாற்ற துறைக்கு சம்பந்தமில்லாத சினிமா துறையினரை வைத்து பேச வைத்துள்ளனர் என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்தார்.
27 Sept 2025 12:29 PM IST
பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை: வானதி சீனிவாசன்
ஜி.எஸ்.டி. குறைப்பால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
24 Sept 2025 4:00 PM IST
பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை - வானதி சீனிவாசன் பேட்டி
திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உண்டு என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
24 Sept 2025 3:16 AM IST
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்
பிரக்ஞானந்தா மேலும் பல சாதனைகள் படைத்து இந்தியாவின் புகழை உலகெங்கும் பரப்ப வாழ்த்துகிறேன் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
10 Aug 2025 1:34 PM IST
திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
29 July 2025 8:48 PM IST
தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் அராஜகம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது - வானதி சீனிவாசன்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையின் கொடூரப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
29 Jun 2025 9:54 PM IST




