
விழுப்புரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ரூ.1 லட்சம் முட்டைகள் சேதம்
அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அதில் சிறிதளவு உடைந்த முட்டைகளை மட்டும் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
1 Jan 2026 9:24 AM IST
தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Dec 2025 6:22 AM IST
வீட்டு வேலை செய்ய சொன்ன தாய்... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
வீட்டு வேலை செய்ய சொன்னதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
29 Dec 2025 8:30 PM IST
விழுப்புரம்: ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Dec 2025 2:50 PM IST
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
20 Dec 2025 12:36 PM IST
விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி பேருந்து விபத்து - 35-க்கும் மேற்பட்டோர் காயம்
அதிவேகமாகச் சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
20 Dec 2025 9:28 AM IST
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி
சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மர்மநபர் கூறியுள்ளார்.
17 Dec 2025 5:24 PM IST
மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் முடிவு?
விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக முற்றுப்புள்ளி வைத்தது.
16 Dec 2025 8:56 AM IST
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலின் மனைவி, குடும்ப சண்டை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றார்.
14 Dec 2025 11:03 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
விக்கிரவாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Dec 2025 11:37 PM IST
விழுப்புரத்தில் ஏரிக்குள் கார் பாய்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்
பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.
11 Dec 2025 6:46 PM IST
2 நாள் பயணமாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார்
கருணாநிதியின் உருவ சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
5 Dec 2025 7:48 AM IST




