
கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
30 Oct 2025 2:00 AM
முடங்கிய சர்வர்: ரெயில் நிலையங்களில் எளிதாக கிடைத்த தட்கல் டிக்கெட் - காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி
தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயன்றதால ரெயில்வே இணையதளம் முடங்கியது.
17 Oct 2025 6:42 AM
ஒரேநேரத்தில் தட்கல் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி.. முடங்கிய ரெயில்வே இணையதளம்
தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே இணையதளம் முடங்கி உள்ளது.
17 Oct 2025 5:43 AM
கால்நடைகளை விற்பனை செய்ய சிறப்பு இணையதளம் - தமிழக அரசு அறிவிப்பு
கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய இணையதளம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 12:09 PM
வெளிநாடு வாழ் இந்தியருக்கான புதிய இணையதளம்: அமித்ஷா தொடங்கி வைத்தார்
வெளிநாடு வாழ் இந்தியருக்கான இணையதள 'போர்ட்டலி'லும் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
19 May 2025 7:24 PM
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 March 2025 6:51 AM
திடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்
கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
15 May 2024 7:50 PM
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் அறிவிப்பு
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 2:13 PM
தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்..? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
18 April 2024 11:59 PM
ரஷியாவின் மின்னணு வாக்குப்பதிவு வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்
ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வகையில் புதிய வலைத்தளத்தை ரஷிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது.
17 March 2024 8:20 PM
கல்லூரி சான்று நகல்களைப் பெற இணையதளம் - உயர்கல்வித்துறை வெளியிட்ட தகவல்
மாணவ, மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
11 Dec 2023 5:09 PM
பெண்களை இம்சிப்பது கேவலம்; வலைத்தள அவதூறால் மெஹ்ரின் வருத்தம்
என்னை அவதூறு செய்யும் நோக்கில் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிடுவது வேதனையாக இருக்கிறது என்று நடிகை மெஹ்ரின் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 7:39 AM




