
மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 12:38 PM
புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது
அண்ணன்-தம்பியை வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
26 July 2025 5:51 AM
திருநெல்வேலி: குடிபோதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை- மனைவி, மகன் உட்பட 3 பேர் கைது
ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
25 July 2025 9:14 AM
படுக்கைக்கு வர மறுத்த மனைவி... கீழே தள்ளி தொழிலாளி செய்த கொடூர செயல்
மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை செல்வி எடுத்துக்கொண்டு இருந்தார்.
25 July 2025 7:41 AM
"மகளை நம்பி அனுப்பினேன். இப்படி செய்துவிட்டானே" - கொலையான குழந்தையின் தாய் கதறல்
சென்னையில் 7 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
24 July 2025 6:49 AM
ராமநாதபுரம்: வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது
வீடு புகுந்து மகன், மகள் கண்முன் பெண்ணை முகமூடி கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 July 2025 4:28 AM
திருநெல்வேலியில் குடும்ப தகராறில் தங்கையின் கணவர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
23 July 2025 11:45 AM
தூத்துக்குடி: மனைவியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தகராறு செய்து வீட்டிலிருந்த கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார்.
22 July 2025 1:52 PM
ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மருத்துவமனைக்குள் புகுந்த விஷ்ருத் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
22 July 2025 3:37 AM
கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து மனைவி உல்லாசம்... அடுத்து நடந்த விபரீதம்
போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
21 July 2025 2:56 AM
மகன், மகள் கண்முன்னே பெண் கொடூரக்கொலை.. வீடு புகுந்து மர்மகும்பல் வெறிச்செயல் - காரணம் என்ன?
தங்கள் கண்முன் தாய் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
19 July 2025 7:34 AM
அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள் - என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் தகவல்
‘வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு’ என்ற தலைப்பில், போர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து கூறப்பட்டுள்ளன.
17 July 2025 2:19 AM