
போலியான சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் - மாணவி, பெற்றோர் கைது
கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
7 Oct 2025 6:35 PM
ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்; திருமணத்துக்கு மறுத்த வாலிபர்
கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
7 Oct 2025 2:45 PM
தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 4:21 PM
இது வெற்று விளம்பர ஆட்சி - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பள்ளிக்கு படிக்கச் செல்ல வேண்டிய மாணவர்கள், அரிவாள் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Sept 2025 4:06 PM
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 9:09 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
19 Sept 2025 2:25 AM
தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
18 Sept 2025 6:21 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
17 Sept 2025 11:48 PM
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு - காப்பாற்ற முயன்ற மகன், மகள் காயம்
காய வைத்த துணிகளை எடுக்க சென்றபோது ஜோதி மீது மின்சாரம் பாய்ந்தது.
13 Sept 2025 2:26 PM
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்... கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது
பழனியம்மாளும், சூர்யாவும் சேர்ந்து மாரியப்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
11 Sept 2025 1:46 AM
கூகுள் மேப்பால் வந்த வினை: கொடைக்கானலில் அந்தரத்தில் தொங்கிய லாரி
கூகுள் வரைபடம் தவறாக குறுகிய சாலையை காட்டியதே விபத்துக்கு காரணம்,” என லாரி டிரைவர் தெரிவித்தார்.
6 Sept 2025 1:22 PM
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்.. இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27 Aug 2025 12:29 PM