
பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
10 Oct 2025 5:14 PM
சொத்து தகராறில் கணவரின் புதிய காரை தீவைத்து எரித்த மனைவி
சொத்து தகராறில் கணவரின் புதிய காரை அவரது மனைவியே தீவைத்து எரித்துள்ளார்.
10 Oct 2025 5:41 AM
‘போக்சோ’ வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த விசாரணை கைதி 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
‘போக்சோ’ வழக்கில் சிக்கிய பின்பு கவுதம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
9 Oct 2025 8:07 PM
வருகைப்பதிவு குறைவு.. கல்லூரி மாணவியை வீட்டுக்கு தனியாக அழைத்த பேராசிரியர் - அடுத்து நடந்த அதிர்ச்சி
முதலில் வீட்டுக்குள் செல்ல மறுத்த மாணவியை, கட்டாயப்படுத்தி பேராசிரியர் தனது வீட்டுக்குள்ளே அழைத்து சென்றார்.
9 Oct 2025 7:25 AM
நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்
வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வைஷாலி கூறியதாக தெரிகிறது.
9 Oct 2025 1:01 AM
மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 Oct 2025 6:58 AM
உல்லாசத்துக்கு மறுத்ததால் மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற தொழிலாளி
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனது தாய் வீட்டில் மாரம்மா வசித்து வந்தார்.
7 Oct 2025 3:00 AM
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சைலேசுக்கும், நவ்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
6 Oct 2025 5:38 AM
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை
பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிக்க பொதுமக்கள் வந்திருந்தனர்.
5 Oct 2025 3:00 AM
தோழியுடன் ஓட்டலில் தங்கிய கள்ளக்காதலன்... பெண் எடுத்த விபரீத முடிவு
யசோதா தனது தோழியான பிரியங்கா என்பவரை விஸ்வநாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
5 Oct 2025 2:04 AM
மனைவியை 45 முறை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
பிரேத பரிசோதனையில் மஞ்சுவை அவரது கணவர் 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
4 Oct 2025 7:24 AM
தண்டவாளம் ஓரம் உள்ள வீடுகளில் திருட்டு.. பெண் உள்பட 4 பேர் செய்த அதிர்ச்சி சம்பவம்
கைதான 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
4 Oct 2025 7:05 AM