கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

பாபநாசத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Aug 2023 8:00 PM GMT
5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

மயிலாடுதுறையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
1 Aug 2023 7:30 PM GMT
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2023 7:30 PM GMT
திருக்கழுக்குன்றம் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு

திருக்கழுக்குன்றம் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே கோவில் பூட்டை உடைத்து 1½ லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
3 May 2023 9:32 AM GMT
வீட்டின் கதவை உடைத்து பணம்,  பொருட்கள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
28 Nov 2022 9:30 PM GMT
காயல்பட்டினத்தில்   ஒரே நாளில் 4 கடைகளில் பூட்டை உடைத்து   பணம், பொருட்கள் திருட்டு

காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
10 Nov 2022 6:45 PM GMT
வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் சீல் உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு

வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் 'சீல்' உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு

திருவொற்றியூரில் வெளிமாநிலத்துக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைத்து ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sep 2022 11:17 PM GMT