
காதலனைக் கொன்ற குடும்பத்தினர்... இறுதிச் சடங்கின்போது காதலி செய்த காரியம்
காதலன் இறந்தாலும், எங்கள் காதல் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று இளம்பெண் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:05 PM IST
10-ம் வகுப்பு மாணவியை விபசார தொழிலில் தள்ளிய தாய்; மராட்டியத்தில் அதிர்ச்சி
இருவரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி, தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியிருக்கிறாள்.
27 Nov 2025 9:36 PM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை: கெய்க்வாட் தலைமையிலான மராட்டிய அணி அறிவிப்பு
இந்த அணியில் பிரித்வி ஷா, ராகுல் திரிபாதி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
25 Nov 2025 5:32 PM IST
பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பள்ளியில் பயிலும் சகமாணவர்கள் மாணவியை கேலி கிண்டல் செய்துள்ளனர்.
23 Nov 2025 9:15 PM IST
பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்; அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 8:25 PM IST
மராட்டியம்: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது - 2 பெண்கள் மீட்பு
தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
23 Nov 2025 8:06 PM IST
செல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 7:47 PM IST
சைபர் மோசடியில் சிக்கி ரூ. 32 லட்சத்தை இழந்த மூதாட்டி
மூதட்டியிடம் ரூ. 32 லட்சத்தை திருடிய சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 8:10 PM IST
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - அதிர்ச்சி சம்பவம்
இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
21 Nov 2025 7:54 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Nov 2025 1:19 AM IST
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
அசோக் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Nov 2025 12:22 AM IST
கள்ளக்காதலால் கொடூரம்... கணவரை கொழுந்தனுடன் சேர்ந்து கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்
கணவரை கொலை செய்து உடலை கல்லை கட்டி அணையில் வீசி விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கணவரின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
15 Nov 2025 2:10 AM IST




