
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
5 Oct 2025 3:38 PM
சேலம்: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த மருத்துவமனைக்கு சீல்
டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
30 Sept 2025 7:24 AM
மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2025 8:46 AM
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்
காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது.
14 Sept 2025 2:38 AM
மத்திய பிரதேசத்தில் சோகம்: அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வில் எலி கடித்த 2-வது குழந்தையும் பலி
செப்டிசீமியா எனப்படும் ரத்தத்தில் பாக்டீரியா கலந்து அதனால், குழந்தை உயிரிழந்து உள்ளது என டாக்டர் கூறினார்.
3 Sept 2025 4:34 PM
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்; 20 பேர் உயிரிழப்பு
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
25 Aug 2025 4:41 PM
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்
வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 2:00 PM
வரி விதிப்பில் முறைகேடு: கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி
பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர், உதவி கமிஷனர் ஆகியோர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2025 5:11 AM
விஷம் குடித்து உயிருக்கு போராடிய பெண்.. தாலியை பறித்து மது குடிக்கச்சென்ற கொடூர கணவர்
மது குடிப்பதற்காக இளம்பெண் அணிந்திருந்த அரை பவுன் தங்கத்தாலியை அவரது கணவர் கேட்டு தகராறு செய்துள்ளார்.
30 July 2025 12:13 AM
மருத்துவமனையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
26 July 2025 4:36 PM
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை... மு.க.ஸ்டாலின்
மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லையென முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
26 July 2025 1:59 PM
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 7:39 AM