
மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி; 2 பேர் பலி
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
21 Jun 2025 8:15 AM IST
மெக்சிகோவில் விமான விபத்தில் 3 பேர் பலி
குறிப்பிட்ட வகையை சேர்ந்த ஈக்களை விமானத்தில் இருந்து பறக்க செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
8 Jun 2025 5:59 PM IST
போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட இசைக்கலைஞர்கள் 5 பேர் படுகொலை
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
31 May 2025 1:28 PM IST
அமெரிக்க பாலத்தில் மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல் - அதிர்ச்சி சம்பவம்
வாஷிங்டன்,மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் கடற்படை...
18 May 2025 9:17 AM IST
மெக்சிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் பலி
10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 May 2025 2:33 PM IST
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 2 வரை ஒத்திவைப்பு - டிரம்ப் அறிவிப்பு
மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 2 வரை ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
7 March 2025 8:41 PM IST
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சம்
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
22 Feb 2025 1:57 PM IST
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: 41 பேர் உடல் கருகி பலி
லாரி மீது பஸ் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
10 Feb 2025 5:15 AM IST
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3 Feb 2025 10:50 PM IST
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி: டிரம்ப் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
2 Feb 2025 7:41 AM IST
டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு
மெக்சிகோவில் எல்லை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
23 Jan 2025 2:41 PM IST
மெக்சிகோவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு
மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2025 3:42 PM IST