சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலளித்த பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ் கட்சி பாபர் மீது தொடர்ந்து அனுதாபம் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்
அமெரிக்கா தேர்தலில் டிரம்ப் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு இந் திய வம்சாவளியினரின் வாக்குகள் காரணமா? என்ற கேள்விக்கு தேர்தல் ஆய் வாளர் விளக்கம் அளித்துள்ளார்
வாகனங்களின் செயல்பாடு, பெட்ரோலின் தரம், பொதுமக்களின் பாது காப்பு மிக முக்கியம். எத்தனால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிக லாபம் சம்பாதிக்க அதை அதிகமாக கலப்படம் செய்வது சரியல்ல.
அர்னாப்' புயலின்போது சுமார் 30 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் தற்போது மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது