செய்திகள்

எடப்பாடி பழனிசாமி
1 min read
தவறுகளை மறைக்க அதிகாரிகளே செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 2 நாள் தாக்குதல்களில் 14 பேர் பலி:  ஈரான்
2 min read
குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.
கோப்புப்படம்
1 min read
தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற கேள்வி வருகிறது பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
2 min read
யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்கும் ஆபத்தான முடிவையும் அரசு கைவிட வேண்டும் எனவும் முபாரக் தெரிவித்துள்ளார்.

ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு... 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு... விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 min read
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கெஜ்ரிவால்
1 min read
பெட்ரோலுக்காக நுகர்வோரிடம் இருந்து கூடுதல் தொகையை மத்திய அரசு வசூலிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தில் வீட்டின் கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கர்ப்பிணியை காப்பாற்றிய கிராம மக்கள் - மராட்டியத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
1 min read
குடியிருப்பு பகுதியை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் வர முடியவில்லை.
மழை
2 min read
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்தது
1 min read
ஒவ்வொரு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
எ.வ.வேலு
1 min read
எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
சென்னையில் பிரபல தாதா துப்பாக்கி முனையில் கைது
1 min read
அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, கார், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேல்முருகன்
1 min read
புதிய காப்பீடு திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com