செய்திகள்

வேண்டுமானால் எங்களைத் தாக்குங்கள், வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள் - கிரிஷ் சோடங்கர்
1 min read
தமிழக மக்கள் அரசியல் பக்குவம் வாய்ந்தவர்கள் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சமநிலையான எரிபொருள் விலை கொள்கை தேவை: அழகப்பா அ.அன்பழகன் கோரிக்கை
1 min read
பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பேருந்து போன்ற சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விலை மற்றும் சுங்க கட்டணங்களில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்று அழகப்பா அ.அன்பழகன்.
கர்நாடகாவில் சோகம்:  சங்கு எடுக்க சென்ற 10 பேர் ஆற்றில் மூழ்கி பலி
1 min read
அவர்களை பத்கல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி..  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ
1 min read
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் விசாரணை செய்து புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்து ராஜகோபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள நோயாளிக்கு சீனாவில் இருந்து அறுவை சிகிச்சை செய்த இந்திய டாக்டர்
1 min read
சிறுநீரக குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை 90 நிமிடங்களில் இந்திய டாக்டர் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தார்.
சிறைச்சாலைக்குள் முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வரக் கூடாது - அமைச்சர் நிர்மல் குமார்
1 min read
கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
3 min read
குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என்று பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.
குன்றத்தூர் அருகே கார் கவிழ்ந்து அரசு பள்ளி ஆசிரியர் பலி: 4 பேர் படுகாயம்
1 min read
சசிகலா அவரது மகன் லோகேஷ் மற்றும் பிரபாகரனின் தம்பி மகள்களான மதுழிளி, கழாளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு தி.மு.க. கடும் கண்டனம்
1 min read
டி.கே.சிவக்குமாரின் பேச்சை இப்போதாவது வாய் திறந்து முதல்-அமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி
1 min read
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் தினம் தினம் குற்றங்கள் ...தூயசக்தியா அல்லது தூங்கும் சக்தியா?  விஜய்க்கு நயினார் கேள்வி
1 min read
30- க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதை தினசரி செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அம்மா மருந்தகங்களில் மு.க. ஸ்டாலின் படங்களை அகற்ற வேண்டும் : பாப்புலர்  முத்தையா கோரிக்கை
1 min read
அம்மா மருந்தகங்களில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com