தமிழகம்
தேர்தல் 2026
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
செய்திகள்
செய்திகள்
‘வந்தே பாரத்’ ரெயிலில் விற்கப்பட்ட தயிர் பாக்கெட்டில் நெளிந்த புழு... ஒப்பந்தத்தை ரத்து செய்த ரெயில்வே நிர்வாகம்
4 seconds ago
1 min read
ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எல்.பி.ஜி. வாயுவுடன் புதிய மங்களூர் துறைமுகம் வந்த சரக்கு கப்பல்
1 minute ago
1 min read
ஏற்கனவே 92,712 டன் எல்.பி.ஜி.யுடன் ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய இரு கப்பல்கள், இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சமீபத்தில் வந்து சேர்ந்தன.
நாங்கள் கேட்ட தொகுதிகளை தர திமுக முன்வந்துள்ளது - திருமாவளவன் பேட்டி
2 minutes ago
1 min read
தொகுதிகளை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என திருமாவளவன் கூறினார்.
பிரான்சில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
21 minutes ago
1 min read
இந்த முடிவை ஜி7 உறுப்பு நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் வரவேற்றுள்ளனர்.
சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி - இன்று நடைபெற்றது
21 minutes ago
1 min read
இதில் வாக்குச்சாவடி அலுவலர்களின் பல்வேறு நிலைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
வீட்டில் வேலை செய்யாததால் திட்டிய பாட்டி: 9-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
24 minutes ago
1 min read
ஏன் எந்த வேலையும் செய்யவில்லை என மாணவியை அவரது பாட்டி திட்டியுள்ளார்.
போர் முடிந்து விட்டது - அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் டிரம்ப் பேச்சு
32 minutes ago
1 min read
மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் கையில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என டிரம்ப் கூறினார்.
பொன்ராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
33 minutes ago
1 min read
பெண் உரிமை வேஷம் போட்டுவரும் திமுக தலைமை மவுனம் காப்பது ஏன்? என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பி உள்ளார்.
வகுப்பறையில் கல்லூரி மாணவியிடம் காதலை சொன்ன ஆசிரியருக்கு அடி உதை
34 minutes ago
1 min read
மாணவி தன்னிடம் காதலை சொன்னதற்கு சி.சி.டி.வி. ஆதாரம் உள்ளதாக ஆசிரியர் அப்துல் கூறியுள்ளார்.
மாம்பழம் சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் - ராமதாஸ்
36 minutes ago
2 min read
ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் எதிரான செயலை தேர்தல் ஆணையம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.2,96,300 பறிமுதல்
47 minutes ago
1 min read
ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2,96,300 பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக பெண்களை மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்
53 minutes ago
1 min read
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்று டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார்.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP