கிரிக்கெட்


கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு

கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 02, 06:07 AM

வார்னரின் சவாலை ஏற்று மொட்டையடிப்பாரா கோலி?

மருத்துவ ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க மொட்டையடிக்கும்படி விராட் கோலி, ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோருக்கு வார்னர் சவால் விடுத்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 01, 05:50 AM

கொரோனா தடுப்பு பணிகள்; ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பதிவு: மார்ச் 31, 12:18 PM

வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்?

வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்? என்பதை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 31, 06:15 AM

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு கோலி-அனுஷ்கா தம்பதி நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

பதிவு: மார்ச் 31, 06:15 AM

கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்

கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் டோனி கூறியிருந்தார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.

அப்டேட்: மார்ச் 30, 10:02 AM
பதிவு: மார்ச் 30, 08:22 AM

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

பதிவு: மார்ச் 30, 06:16 AM

ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட ‘கேப்டன்ஷிப்’ தடை முடிவுக்கு வந்தது

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 2 ஆண்டுகள் கேப்டன் பதவி வகிக்க ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்துள்ளது.

பதிவு: மார்ச் 30, 06:12 AM

இந்திய வீரரின் முதல் முச்சதம்: நினைவூட்டிய ஐ.சி.சி.

இந்திய வீரர் சேவாக்க் அடித்த வரலாற்றின் முதல் முச்சதம் குறித்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 30, 06:04 AM

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திடீரென கிடைத்துள்ள இந்த கட்டாய ஓய்வு வரவேற்கத்தக்கது என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

பதிவு: மார்ச் 29, 05:55 AM
மேலும் கிரிக்கெட்

5

Sports

4/3/2020 5:25:01 AM

http://www.dailythanthi.com/Sports/Cricket