பிற விளையாட்டு


கொலை வழக்கில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு ;டெல்லி போலீஸ் லுக்கவுட் நோட்டீஸ்

மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

பதிவு: மே 10, 03:43 PM

ஸ்பெயின் பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்

ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

பதிவு: மே 10, 02:31 AM

டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்தது.

பதிவு: மே 09, 11:29 AM

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு

மொத்தம் ரூ.4½ கோடி பரிசுத்தொகைக்கான மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

பதிவு: மே 08, 11:37 AM

இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதன்முறையாக 4 மல்யுத்த வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.

பதிவு: மே 08, 09:46 AM

துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய-ஓசியானா மண்டல துடுப்பு படகு தகுதி சுற்று போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது.

பதிவு: மே 08, 09:24 AM

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது.

பதிவு: மே 08, 06:35 AM

ஒலிம்பிக் தகுதி சுற்று மல்யுத்தம்: 2 இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நேற்று தொடங்கியது.

பதிவு: மே 07, 07:53 AM

சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது.

பதிவு: மே 07, 07:17 AM

ஊக்க மருந்து சர்ச்சை: 4 ஆண்டுகள் தடைக்கு எதிரான கோமதியின் அப்பீல் தள்ளுபடி

2019-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.

பதிவு: மே 06, 07:14 AM
மேலும் பிற விளையாட்டு

5

Sports

5/11/2021 8:06:46 PM

http://www.dailythanthi.com/Sports/OtherSports