ஆந்திரா: போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் பலி

ஆந்திராவில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ல் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூன் 16, 01:41 PM

3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கல்யாண ராணி

ஆந்திராவில் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அப்டேட்: ஜூன் 14, 10:59 AM
பதிவு: ஜூன் 14, 10:38 AM

ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 10, 05:46 PM

ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்காளத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, டெல்லி மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 09, 08:57 PM

ஆந்திராவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திரால் ஜூன் 10-ந்தேதி காலையுடன் முடிய இருந்த ஊரடங்கை மேலும் பத்து நாட்களுக்கு மாநில அரசு நீட்டித்துள்ளது.

பதிவு: ஜூன் 07, 04:54 PM

ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 450 டன் ரேஷன்அரிசி

ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் 2,450 டன் ரேஷன் அரிசி வந்தது.

பதிவு: ஜூன் 04, 01:18 AM

மருமகளை வேண்டுமென்றே கட்டிபிடித்து கொரோனாவை பரப்பி வீட்டிலிருந்து துரத்திய மாமியார்

மருமகளை வேண்டுமென்றே கட்டிபிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார். அதையே காரணம் காட்டி மருமகளை வீட்டிலிருந்து துரத்தினார்.

பதிவு: ஜூன் 03, 04:43 PM

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்தார்

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 03, 04:14 PM

மேற்கு வங்காளம், ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 29, 10:57 PM

நாட்டு வைத்தியர் தயாரித்த கொரோனா கத்தரிக்காய் சொட்டு மருந்து : படையெடுக்கும் மக்கள்

ஆந்திர நாட்டு வைத்தியர் தாயரித்த கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் கண்சொட்டு மருந்து படையெடுக்கும் மக்கள் கூட்டத்தால் கள்ளச்சந்தையில் விற்பனை அதிகரித்து உள்ளது.

அப்டேட்: மே 27, 03:36 PM
பதிவு: மே 27, 10:49 AM

1