திருமதி இலங்கை பட்டம் வென்றவரிடமிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே பட்டம் பறிக்கப்பட்டது

திருமதி இலங்கை பட்டம் வென்றவரிடமிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 05:40 PM

2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்

2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 07, 03:23 PM

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 34/1

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: மார்ச் 25, 03:45 AM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 255/4

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: மார்ச் 24, 04:43 AM

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு ; இந்தியா அறிக்கை

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் புறக்கணிப்பு முன்னதாக இந்தியா அறிக்கை வெளியிட்டது.

பதிவு: மார்ச் 23, 10:52 PM

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி;வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது.

அப்டேட்: மார்ச் 23, 05:14 PM
பதிவு: மார்ச் 23, 05:12 PM

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 169 ரன்னில் சுருண்டது.

பதிவு: மார்ச் 23, 02:14 AM

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாரும் இறக்கவில்லை - அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாரும் இறக்கவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 21, 01:48 AM

இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: மார்ச் 06, 10:32 PM

இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேச்சு திடீர் ரத்து; பின்னணி என்ன?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 22-ந்தேதியில் இருந்து இலங்கையில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பதிவு: பிப்ரவரி 19, 04:22 AM

1