தேர்தல் ஆணையம் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 20, 02:59 PM

5 மாநில தேர்தல்: ரூ.1,001.44 கோடி பறிமுதல்; தமிழகம் முதலிடம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் ரூ.1,001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 16, 06:37 PM

மேற்கு வங்காளம் தேர்தல்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்

மேற்கு வங்காளத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 16, 10:37 AM

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 13, 03:52 AM

தேர்தல் நடத்தை விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 10:27 PM

வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்- தேர்தல் அதிகாரி

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

அப்டேட்: ஏப்ரல் 05, 01:54 PM
பதிவு: ஏப்ரல் 05, 01:42 PM

நவீன முறையில் பணப்பட்டுவாடா ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக புகார்!

நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்க்கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்து உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 05, 12:51 PM
பதிவு: ஏப்ரல் 05, 12:46 PM

144 தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது புதுச்சேரி தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கம்

144 தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது என புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

அப்டேட்: ஏப்ரல் 05, 12:09 PM
பதிவு: ஏப்ரல் 05, 10:28 AM

நாளை இரவு 7 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் எதையெல்லாம் செய்யக் கூடாது- தேர்தல் ஆணையம்

ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் என்னவெல்லாம் செய்யக் கூடாது தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 03, 04:00 PM

சர்ச்சைப் பேச்சு: ஆ.ராசா விளக்கம் திருப்தி இல்லை ,48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சட்டப்பேரவை தேர்தலில் 48 மணிநேரம் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 01, 03:36 PM
பதிவு: ஏப்ரல் 01, 02:57 PM
மேலும்

2