புதுச்சேரி

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

மகா காலேஸ்வரர் கோவில் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி புதுவையில் உள்ள சிவன்கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

புதுச்சேரி

உஜ்ஜையினியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகா காலேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். இந்த நிகழ்வுகள் புதுவையில் உள்ள சிவன்கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த நேரடி ஒளி பரப்பை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்