மற்றவை
வழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதம்
திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
15 Dec 2024 12:59 PM ISTமார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
ராமேசுவரம் கோவில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 Dec 2024 9:45 AM ISTஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 Dec 2024 5:42 AM ISTஇந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த குகேஷ்!
தமிழக வீரரான குகேஷ், செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
14 Dec 2024 6:21 AM ISTதீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் வாசல் படிக்கட்டுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.
13 Dec 2024 6:39 PM ISTகார்த்திகை தீபத் திருவிழா.. அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
கனமழை காரணமாக மலையில் மீண்டும் மண் சரிவு அபாயம் இருந்ததால் மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
13 Dec 2024 6:05 PM ISTசித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
13 Dec 2024 5:56 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
13 Dec 2024 10:56 AM ISTவிமானங்களிலும் தடையின்றி இணையதள சேவை!
இந்தியாவில் இப்போது இணையதள பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது
13 Dec 2024 7:49 AM ISTதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க தரிசனம்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தூர இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 6:22 PM ISTஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரி
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
12 Dec 2024 3:57 PM ISTதிருமலையில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்
திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவமும் ஒன்று.
12 Dec 2024 3:43 PM IST