ஜூலை 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21-ம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், நாளை நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.