
காவலாளி அஜித்குமார் மரணம்: போலீஸ் அனுமதி மறுப்பால் த.வெ.க. ஆர்ப்பாட்டம் 6ம்தேதிக்கு தள்ளிவைப்பு
காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நாளை த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
2 July 2025 11:27 AM
திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்
அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று பாஜக - அதிமுக இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
2 July 2025 6:27 AM
ஒடிசாவில் அரசு உயரதிகாரிக்கு அடி, உதை; பிஜூ ஜனதா தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
30 Jun 2025 3:07 PM
விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
மா விவசாயிகளின் வாழ்வதரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Jun 2025 1:06 PM
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 12:32 AM
பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருவாரூர் ரெயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
26 Jun 2025 12:00 PM
கீழடி அகழாய்வு அறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கீழடி நாகரிகத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி கூறினார்.
18 Jun 2025 7:25 AM
திருவள்ளூரில் 16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி திருவள்ளூரில் 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 7:40 AM
அடிப்படை வசதியில்லாத வேளாண்மை கல்லூரி: அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திமுக அரசை கண்டித்து கரூரில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
9 Jun 2025 8:52 AM
நெல்லை, தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 May 2025 1:00 PM
சென்னையில் 7ஆம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 May 2025 8:19 AM
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:11 AM