ஆஸ்திரேலியாவில் பயங்கரம்;  துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்; துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
14 Dec 2025 3:23 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி அறிவிப்பு.. 2 இந்திய வம்சாவளியினருக்கு இடம்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி. அணி அறிவிப்பு.. 2 இந்திய வம்சாவளியினருக்கு இடம்

இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
12 Dec 2025 12:21 AM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு

தனது குடும்பத்தினரிடையும் எதையும் கூறிக்கொள்ளாமல், ராஜ்வீந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளார்.
10 Dec 2025 3:58 PM IST
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை

ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2025 1:34 PM IST
ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்:  ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை தடுக்குமா இங்கிலாந்து?

ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை தடுக்குமா இங்கிலாந்து?

ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
4 Dec 2025 4:34 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
4 Dec 2025 4:15 AM IST
62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்

62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்

அந்தோணி அல்பனிஸ் - ஜோடி ஹைய்டன் திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
29 Nov 2025 8:38 PM IST
ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு

ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு

கடற்கரை உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
29 Nov 2025 4:10 AM IST
ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

ஆஸ்திரேலியா: சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

தங்களது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி 2 சிறுவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
28 Nov 2025 3:15 AM IST
ஆஷஸ் டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

ஆஷஸ் டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
21 Nov 2025 7:54 AM IST
ஆஷஸ் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை

ஆஷஸ் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை

முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.
21 Nov 2025 6:45 AM IST
ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2025 10:31 PM IST