
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற பாதுகாப்புப்படை வீரர் - அதிர்ச்சி சம்பவம்
தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
9 July 2025 5:41 PM
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர் - அதிர்ச்சி சம்பவம்
சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
6 July 2025 9:13 AM
முன்னாள் முதல்-மந்திரி குறித்து சர்ச்சை கருத்து; 6 போலீசார் சஸ்பெண்டு
சர்ச்சை கருத்து தொடர்பான பதிவை போலீசார் தங்கள் சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர்.
5 July 2025 2:06 PM
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் அதிகாரி?
காவல் அதிகாரி, தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
4 July 2025 11:20 PM
மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
28 Jun 2025 10:52 PM
ஓடும் பைக்கில் காதல் ஜோடி சில்மிஷம் - வீடியோ வைரலான நிலையில் அபராதம்
ஆபத்தான முறையில் பயணம் செய்த ஜோடிக்கு போலீசார் ரூ. 53,500 அபராதம் விதித்துள்ளனர்.
28 Jun 2025 12:07 PM
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தீ மளமளவன தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது
27 Jun 2025 3:09 AM
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி... வெளியான தகவல்
விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.
26 Jun 2025 10:43 AM
கால் ஆபரேஷனுக்காக சென்ற 15 வயது சிறுமி கற்பழிப்பு
பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக இந்த விஷயத்தை சொல்லவில்லை.
23 Jun 2025 8:24 PM
சோற்றில் விஷம் வைக்க துணிந்ததால் அதிர்ச்சி... மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்துவைத்த கூலித்தொழிலாளி
காதலனுடன் திருமணம் செய்துவைத்து, தனது 15 ஆண்டு இல்லற வாழ்க்கையை கூலித்தொழிலாளி முடித்துக்கொண்டார்.
21 Jun 2025 9:16 PM
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2025 4:47 PM
லாரி மீது கார் மோதி விபத்து; தொழிலதிபர் உயிரிழப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய ராகேஷ் வாடகை காரில் ஏறி பயணித்துள்ளார்.
21 Jun 2025 1:59 PM