
கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்
ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்
13 Aug 2025 5:55 PM IST
கவர்னர் தேநீர் விருந்து: விடுதலை சிறுத்தைகள் புறக்கணிப்பு
நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
13 Aug 2025 4:03 PM IST
கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
13 Aug 2025 12:24 PM IST
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை ஆக.19ல் தொடங்கும் - சுப்ரீம் கோர்ட்டு
மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது.
29 July 2025 9:30 PM IST
'தாய்மொழி பிடிக்கும் என்பதற்காக பிற மொழிகளை வெறுக்க கூடாது'- மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்
27 July 2025 3:45 AM IST
கோவா புதிய கவர்னராக கஜபதி ராஜு இன்று பதவியேற்பு
கஜபதி ராஜுவுக்கு கோவா ஐகோர்ட்டு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
26 July 2025 10:14 AM IST
மொழி வெறுப்பு மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்; கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
மொழி வெறுப்பு மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் என கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
24 July 2025 1:58 AM IST
கவர்னர்கள் விவகாரம்; ஜனாதிபதியின் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவு
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
22 July 2025 11:18 AM IST
திருக்குறள் விவகாரத்தில் கவர்னருக்கு சம்பந்தம் இல்லை: டாக்டர் விளக்கம்
போலி திருக்குறள் விவகாரம், திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு என குற்றச்சாட்டு எழுந்தது.
16 July 2025 7:22 PM IST
தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
9 July 2025 11:33 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர பிரதேசத்திற்கு வருகை; முதல்-மந்திரி, கவர்னர் சிறப்பான வரவேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
30 Jun 2025 9:01 PM IST
பள்ளி புத்தகங்களில் கவர்னரின் அதிகாரங்கள் குறித்த பாடம் இடம்பெறும் - கேரள அரசு அறிவிப்பு
அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
20 Jun 2025 9:24 PM IST