வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
10 Aug 2025 3:34 PM
திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

லால்குடியிலிருந்து திருச்சி சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
9 Aug 2025 12:59 PM
கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

புத்தமங்கலம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
7 Aug 2025 3:47 PM
பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
25 July 2025 2:02 PM
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 9:55 AM
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
6 July 2025 1:16 PM
தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது

தோளில் கலப்பை பூட்டி உழுத விவசாயிக்கு ஜோடி காளை பரிசு; வீடியோ வைரலானதை அடுத்து உதவி குவிகிறது

தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.
4 July 2025 10:45 PM
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்தார்.
19 Jun 2025 12:00 PM
டெல்லி மதராசி கேம்ப் - பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

டெல்லி 'மதராசி கேம்ப்' - பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
16 Jun 2025 6:12 PM
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா மீண்டும் நிதியுதவி

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா மீண்டும் நிதியுதவி

மோசமான வானிலை காரணமாக, சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
14 Jun 2025 6:28 AM
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,
11 Jun 2025 8:53 AM
ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 3:31 PM