
தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி…வினோத சம்பவம்..!
சில அறிவியல் மற்றும் சில சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்கள் இப்போது சாதாரணமாகி வருகின்றன.
8 Nov 2023 11:45 PM GMT
ரவுடியின் தம்பி சரமாரி வெட்டிக்கொலை
கோட்டக்குப்பம் அருகே ரவுடியின் தம்பி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
30 May 2023 6:45 PM GMT
பா.ஜனதாவில் இருந்து அனில் அந்தோணி, கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவார் - சகோதரர் வருத்தம்
பா.ஜனதாவில் இருந்து அனில் அந்தோணி, கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவார் என்று அவரது சகோதரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
7 April 2023 9:04 PM GMT
பாகிஸ்தானை சேர்ந்த அக்காள்-தம்பிக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட முடியாது
பாகிஸ்தானை சேர்ந்த அக்காள், தம்பிக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
6 April 2023 8:16 PM GMT
முன்னாள் மனைவி, தம்பியிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் வழக்கு
பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக...
28 March 2023 4:19 AM GMT
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கு: தம்பிக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
28 Feb 2023 8:11 PM GMT
நடிகர் ரஜினிகாந்த் அண்ணனுக்கு வரவேற்பு
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணா சேலம் வந்தார். அவரை மாநில பாரத சேவா செயலாளர் சேலம் கனகராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாரத சேவா மாநில...
12 Feb 2023 7:30 PM GMT
சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவின் சகோதரருக்கு பொதுச்செயலாளர் பதவி
சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவின் சகோதரருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 9:58 PM GMT
தங்கையின் வினோத ஆசையை நிறைவேற்றிய அண்ணன்
தங்கையின் வினோத ஆசையை அண்ணன் நிறைவேற்றினார்.
11 Dec 2022 5:19 PM GMT
நடிகை சோனாலி போகத் பலாத்காரம் செய்து கொலை... சகோதரர் அதிரடி குற்றச்சாட்டு
நடிகை சோனாலி போகத்துக்கு உணவில் போதை பொருள் கலந்து கொடுத்து, பலாத்காரம் செய்து உதவியாளர் படுகொலை செய்துள்ளார் என அவரது சகோதரர் அதிரடி குற்றச்சாட்டு கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
25 Aug 2022 12:35 PM GMT
சகோதரன் திட்டிய சோகத்தில் விஷம் குடித்த 2 டீன்-ஏஜ் சகோதரிகள்...
உத்தர பிரதேசத்தில் சகோதரன் திட்டிய சோகத்தில் விஷம் குடித்து 2 டீன்-ஏஜ் சகோதரிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
23 Aug 2022 4:05 PM GMT
மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை லாவகமாக காப்பாற்றிய அண்ணன்
கேரளாவில் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை அவரது அண்ணண் லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளார்.
2 Aug 2022 1:00 AM GMT