
சென்னை சென்டிரல் - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்
திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
18 Nov 2025 12:24 AM IST
பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பெங்களூரு-சென்னை சென்டிரல் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Oct 2025 1:53 AM IST
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள் - சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்
சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
15 Oct 2025 10:05 PM IST
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
14 Oct 2025 1:43 AM IST
சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயில், திருப்பதிக்கு பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 12:20 AM IST
சென்னை சென்டிரல்-சத்தீஸ்கர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் நின்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2025 12:28 AM IST
சென்னை - பெங்களூரு டபுள் டக்கர், கோவை ரெயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு
சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக 2 இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
17 Sept 2025 7:07 PM IST
சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று ரெயில் ரத்து
சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2025 5:40 AM IST
கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் தேவையின்றி ரெயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 96 பேர் மீது வழக்கு
தேவையின்றி ரெயில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
17 Aug 2025 2:38 AM IST
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
3 Aug 2025 8:57 AM IST
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 Aug 2025 12:10 AM IST
விபத்து எதிரொலி.. சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில் சேவையில் மாற்றம்
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள், அரக்கோணம் மற்றும் காட்பாடியில் இருந்து புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2025 5:03 PM IST




