
ஸ்ரீலீலாவை தொடர்ந்து ஏஐ எடிட்டுக்கு எதிராக கொந்தளித்த நிவேதா தாமஸ்
ஸ்ரீலீலாவை தொடர்ந்து நடிகை நிவேதா தாமஸும் ஏஐ ஆபாச எடிட்டுகளுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
18 Dec 2025 12:04 AM IST
’ராம் சரணின் அந்த படத்தை பல முறை பார்த்தேன்’ - நடிகை அனஸ்வரா
அனஸ்வரா தற்போது சாம்பியன் படத்தில் நடித்துள்ளார்.
17 Dec 2025 11:42 PM IST
’கை எடுத்து கும்பிட்டு கேட்கிறேன், அப்படியெல்லாம் பண்ணாதீங்க’...- வைரலாகும் ஸ்ரீலீலாவின் பதிவு
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிலர் நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.
17 Dec 2025 11:16 PM IST
'வா வாத்தியார்' பட விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டை நாடிய தயாரிப்பு நிறுவனம்
இப்படம் கடந்த 5ம் தேதி வெளியாக இருந்து
17 Dec 2025 10:01 PM IST
புகார்களுக்கு பதிலடி: நிகழ்ச்சியில் ‘டென்ஷன்’ ஆன யோகிபாபு
இப்போது என்ன நடக்கிறதோ, அதைப்பற்றி மட்டும் கேளுங்கள் என்று ‘டென்ஷன்' ஆக யோகி பாபு பேசினார்.
17 Dec 2025 7:01 AM IST
நடிகர் நானியை இயக்கும் ‘96' பட இயக்குனர்? விரைவில் அறிவிப்பு
இயக்குனர் பிரேம்குமார் நானியிடம் சமீபத்தில் படத்தின் கதையை கூறியுள்ளார்.
17 Dec 2025 6:36 AM IST
’அதெல்லாம் எனக்கு தெரியாது... நானும் விஜய் ரசிகைதான்’ - ஸ்ரீலீலா
விஜய்யின் ஜனநாயகன் பற்றி ஸ்ரீலீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
17 Dec 2025 5:30 AM IST
‘போதைப்பொருள் எதிர்காலத்தை அழிக்கும்’ - நடிகை ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா, இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார்.
17 Dec 2025 4:15 AM IST
‘அவர்தான் இந்தியாவின் மிக அழகான ஹீரோ’ - சமந்தா
சமந்தா, தற்போது மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
17 Dec 2025 3:45 AM IST
'பட்டாஸ்' பட நடிகைக்கு ரகசிய திருமணமா...உண்மை என்ன?
தமிழில் இவர் 'பட்டாஸ்' படத்தில் நடித்திருந்தார்.
17 Dec 2025 3:15 AM IST
திருமணத்திற்கு முன்பே...34 குழந்தைகளை தத்தெடுத்த நடிகை...யார் அவர் தெரியுமா?
திருமணத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 34 குழந்தைகளை தத்தெடுத்தார்.
17 Dec 2025 2:45 AM IST
’ஒரு நடிகையாக என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படம் பராசக்தி’ - ஸ்ரீலீலா
பராசக்தி படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ரீலீலா பேசினார்.
17 Dec 2025 2:15 AM IST




