
நெல்லையில் 2 பேரை வழிமறித்து, அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
11 Jan 2026 9:25 AM IST
வாலிபரை மதுபாட்டிலால் தாக்கி கொலை முயற்சி: 2 பேர் கைது
நெல்லை மாநகர பகுதியில் வாலிபர் ஒருவரும், மேலும் சிலரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
11 Jan 2026 7:03 AM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர், மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
11 Jan 2026 6:45 AM IST
நெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Jan 2026 11:41 AM IST
வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி
நெல்லை தச்சநல்லூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.32 கோடி நம்பிக்கை மோசடி செய்து கையாடல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2026 11:23 AM IST
நெல்லையில் முன்பகையினால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பெருமாள்புரம் பகுதியில் ஒரு வாலிபரை வழிமறித்து, அச்சுறுத்தி அரிவாளால் தாக்கிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2026 10:40 AM IST
நெல்லையில் கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
பாளையங்கோட்டை, சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Jan 2026 10:09 AM IST
நெல்லையில் பெண்ணை அவதூறாக பேசி அச்சுறுத்தியவர் கைது
நெல்லை மாநகரம், விளாகம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.
10 Jan 2026 9:17 AM IST
நெல்லையில் ஒரே நாளில் 6.15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
நெல்லை மாநகரில் போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி DRUG FREE TN என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம்.
10 Jan 2026 6:59 AM IST
ஜாதி பெயர் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு
நெல்லையில் தான் கொடுத்த பணத்தை திரும்ப தராத ஒருவரை, அந்த நபர் ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
9 Jan 2026 1:14 PM IST
நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
9 Jan 2026 12:42 PM IST
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பணம் பறிப்பு: பொதுமக்களுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
இளம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்ற பெயரில் வங்கிக் கணக்கு விவரங்களை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்கும் போது கவனமுடன் இருத்தல் வேண்டும்.
9 Jan 2026 7:18 AM IST




