ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்  - தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள் - தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இந்த வீரரை ஆட வையுங்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
4 Feb 2023 10:23 AM GMT
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இடத்தை இவரால் மட்டுமே நிரப்ப முடியும் - தினேஷ் கார்த்திக்

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இடத்தை இவரால் மட்டுமே நிரப்ப முடியும் - தினேஷ் கார்த்திக்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
3 Feb 2023 3:20 PM GMT
இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இவரை ஆட வைக்கலாம் - தினேஷ் கார்த்திக்

இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இவரை ஆட வைக்கலாம் - தினேஷ் கார்த்திக்

இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இந்த வீரரை ஆட வைக்கலாம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளா
29 Jan 2023 5:32 AM GMT
அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி... அவர் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறார்: சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி... அவர் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறார்: சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரனை கிரிக்கெட் விஞ்ஞானி என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
17 Dec 2022 3:29 AM GMT
அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார்: தினேஷ் கார்த்திக்

அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார்: தினேஷ் கார்த்திக்

அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார் என்பது போல தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
13 Dec 2022 5:50 PM GMT
2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்

2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்

2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்த வீரர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
4 Dec 2022 4:34 AM GMT
ஓய்வு முடிவை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்

ஓய்வு முடிவை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்..? இன்ஸ்டாகிராம் பதிவால் குழம்பிய ரசிகர்கள்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
24 Nov 2022 7:55 AM GMT
உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார்?- ரோகித் அதிரடி பதில்

உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார்?- ரோகித் அதிரடி பதில்

தினேஷ், ரிஷப் இருவரில் அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்விக்கு ரோகித் பதிலளித்துள்ளார்.
9 Nov 2022 11:43 AM GMT
அரையிறுதி போட்டியில் களமிறங்க போவது ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திக்கா? - ரவி சாஸ்திரி பதில்

அரையிறுதி போட்டியில் களமிறங்க போவது ரிஷப் பந்தா? தினேஷ் கார்த்திக்கா? - ரவி சாஸ்திரி பதில்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் இவரை களம் இறக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
8 Nov 2022 2:59 AM GMT
தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதி - வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்?

தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதி - வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்?

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார்.
31 Oct 2022 11:49 AM GMT
இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும்   -  தினேஷ் கார்த்திக்

இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்

ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
3 Oct 2022 10:42 PM GMT
தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி; ஐதராபாத்தில் இன்று நடக்கிறது

தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி; ஐதராபாத்தில் இன்று நடக்கிறது

தொடரை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
24 Sep 2022 7:42 PM GMT