ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து விட்டார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா- விஜய் இருவரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2024 2:59 PM GMT
டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம் : நேரில் வாழ்த்திய பிரபலங்கள்

டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம் : நேரில் வாழ்த்திய பிரபலங்கள்

சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
15 April 2024 10:18 AM GMT
இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் - இன்று மாலை வெளியீடு

'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் - இன்று மாலை வெளியீடு

'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
6 April 2024 8:20 AM GMT
இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல்

'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரல்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
2 April 2024 10:53 AM GMT
மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்

மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்

இயக்குனர் சங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, தனது மூத்த மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.
28 March 2024 3:03 PM GMT
படப்பிடிப்பை நிறைவு செய்த கமல்ஹாசன்... ஏப்ரலில் வெளியாகிறதா இந்தியன்-2...?

படப்பிடிப்பை நிறைவு செய்த கமல்ஹாசன்... ஏப்ரலில் வெளியாகிறதா 'இந்தியன்-2'...?

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
2 Jan 2024 11:07 AM GMT
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவிற்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவிற்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து

கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார்.
12 Nov 2023 10:07 PM GMT
இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இந்தியன் - 2 படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.
29 Oct 2023 6:32 AM GMT
கமலின் இந்தியன் பட 3-ம் பாகம் வருமா?

கமலின் 'இந்தியன்' பட 3-ம் பாகம் வருமா?

3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருகிறாராம்.
24 July 2023 2:24 AM GMT
மாவீரன் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவீட்

மாவீரன் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவீட்

மாவீரன் படக்குழுவினரை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
15 July 2023 10:46 PM GMT
திருப்பதியில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதியில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
24 Jan 2023 3:20 AM GMT
திருச்சிற்றம்பலம் அழகான படம் - இயக்குனர் சங்கர் பாராட்டு

'திருச்சிற்றம்பலம் அழகான படம்' - இயக்குனர் சங்கர் பாராட்டு

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்துக்கு இயக்குனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3 Sep 2022 4:49 PM GMT