தமிழகமெங்கும் போதைப்பொருட்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
3 Oct 2024 5:58 AM GMTமழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: நிர்வாகச் சீர்கேடே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Sep 2024 6:59 AM GMTகொலை வழக்கில் கைதானவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது தி.மு.க. ஆட்சியில் அதிகரித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Sep 2024 3:11 PM GMTநடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Sep 2024 3:41 AM GMTஇந்தியாவின் மாநில அரசியல் களங்களில் தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் அண்ணாதான் - எடப்பாடி பழனிசாமி
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
15 Sep 2024 5:33 AM GMTமலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Sep 2024 5:31 AM GMTவிழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 Sep 2024 12:26 PM GMTஆதி திராவிடர் மாணவர் விடுதி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி மறுப்பு
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.
9 Sep 2024 6:03 AM GMTஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 Sep 2024 5:57 AM GMTமீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 9-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
7 Sep 2024 6:35 AM GMTமுறைகேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Sep 2024 9:11 AM GMTபோதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Sep 2024 3:47 PM GMT