
கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
கோவா ஏற்பட்ட தீ விபத்தால் மிகுந்த வேதனையடைந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
7 Dec 2025 10:08 AM IST
சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 Dec 2025 9:38 AM IST
அமெரிக்கா: தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி பலி
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Dec 2025 1:27 PM IST
ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு
தீ விபத்தில் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
30 Nov 2025 6:08 PM IST
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 19 ஆயிரம் தீ விபத்துகள் பதிவு; அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தீ விபத்தில் இருந்து ரூ.610 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரத்து 496 மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
29 Nov 2025 9:18 AM IST
ஹாங்காங் தீ விபத்து; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
தீ விபத்தில் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
28 Nov 2025 3:23 PM IST
ஹாங்காங்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 13 பேர் பலி
தீ விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
26 Nov 2025 4:19 PM IST
கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 5:57 PM IST
ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி
நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
18 Nov 2025 9:41 PM IST
சென்னை தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் மீட்பு
ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
16 Nov 2025 6:42 AM IST
வாசனை திரவ சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி
தீ விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
9 Nov 2025 1:41 PM IST
டெல்லி மெட்ரோ அருகே பெரும் தீ விபத்து; 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சாம்பலாகின - ஒருவர் பலி
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ளார்.
8 Nov 2025 10:08 PM IST




