விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன்
இந்து மத பண்டிகைகளுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
7 Sep 2024 8:39 AM GMTசுதந்திர தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
நாட்டையும், நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 5:23 AM GMTஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
மக்கள் பணி தொடர திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 July 2024 4:08 AM GMTமக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
25 Jun 2024 5:34 PM GMTமுன்னாள் மந்திரியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - சமூகவலைதளத்தில் வைரல்
கே.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
23 Jun 2024 7:21 PM GMTராகுல் காந்தி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 4:37 AM GMTஇஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
16 Jun 2024 6:20 AM GMTஉலகெங்கும் அன்பு, அமைதி மலரட்டும் - டி.டி.வி. தினகரன் பக்ரீத் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 4:56 AM GMTதொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நரேந்திர மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 10:42 AM GMTநாடாளுமன்ற தேர்தல் வெற்றி; பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து
இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.
5 Jun 2024 11:26 AM GMTதேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் - முத்தரசன்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 12:40 PM GMTதினேஷ் கார்த்திக் ஓய்வு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று அறிவித்தார்.
2 Jun 2024 12:11 PM GMT